கனவு,மனசு, அலைபாயும் - வார்த்தை உச்சரிப்புகளை கொலை செய்கிறார்.....
Saturday, March 19, 2011
தமிழ் கொலை
கனவு,மனசு, அலைபாயும் - வார்த்தை உச்சரிப்புகளை கொலை செய்கிறார்.....
Friday, March 11, 2011
Wednesday, March 9, 2011
'லிப் லாக்கில்' மாதவன்
ஆனால் அப்படிப்பட்ட படங்கள் வெற்றிபெறுவது மாதவனுக்கு மகிழ்ச்சியில்லையாம். தனி ஹீரோவாக பாலிவுட் படத்தில், ஹிட் பட ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்தால் தான் திருப்தி கிடைக்கும் என்கிறார்.
"தனு வெட்ஸ் மனு" படத்தில் ரொமான்டிக் காமெடியில் மாதவன் அசத்தியிருப்பாராம். தமிழில் தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ராவத் இந்தி படத்திற்காக மாதவனுடன் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் இழுத்து வச்சு, இதழோடு இதழ் வைத்து, மூச்சு குழலில் சிக்கிய முத்தங்களை 'லிப் லாக்கில்' உறிஞ்சி எடுப்பது போல் இருவருக்கும் சீன் இருந்ததை பற்றியும் பட உலகம் பேசுகிறது.
இந்தி படத்தில் மாதவனின் நடிப்பை விரும்பி ரசித்த மாதுரி தீட்சித், ரொம்பவும் பாராட்ட மேடியில் இருந்த அனைவருக்கும் உற்சாகம் பொங்கியதாம்.
Source: http://www.viduppu.com
Tuesday, March 8, 2011
Nellu - Again
கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களை குடும்பத்தோடு தீயிட்டு கொளுத்திய பண்ணைமார்கனின் அட்டகாசம்தான் கதையின் மெயின் லைன்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் ஜெய் என்பவர் நெல்லுவில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவர் நடித்தார் என்பதற்காக ஏராளமான காட்சிகளை வைத்திருந்தாராம் டைரக்டர்.
ஆனால் எடிட்டர் எல்லாவற்றையும் வெட்டி எறிந்துவிட்டார். தான் நடித்த காட்சிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்த கார்த்திக் ஜெய், வெண்மணி என்ற பெயரில் புதிய படம் ஒன்றை துவங்கிவிட்டார்.
முந்தைய படத்தில் வெட்டப்பட்ட காட்சிகளை இதில் ஒட்ட வைத்து சமாளித்ததுடன், இன்னும் சில காட்சிகளை சேர்த்து புதுப்படம் ஆக்கிவிட்டார்களாம். அப்படி பார்த்தால் பாலா படங்களில் வெட்டிப் போடப்பட்ட கிளிப்பிங்ஸ்களை வாங்கினால் நாலைந்து படங்கள் தேறுமே.
Source:http://www.viduppu.com
பாக்யராஜுக்கு சீட்டு திமுகவில்
பொள்ளாச்சி பகுதியில் நின்றால் தனக்கு பெருவாரியான வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறாராம். காரணம் இவர் பிறந்ததும் அங்குதான். இவருக்கு நெருக்கமான உறவுகள் அங்கே பெரிய தொழிலதிபர்களாகவும் இருக்கிறார்களாம்.
இது ஒரு புறம் இருக்க, திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜுக்கு இந்த முறை தேர்தலில் சீட் கொடுக்க தீர்மானித்திருக்கிறார்களாம் திமுகவில். ஒருவேளை மைலாப்பூர் திமுக வுக்கு ஒதுக்கப்பட்டால் பாக்யராஜ் நிற்பார் என்கிறார்கள் திரையுலகத்தில்.
அதுவே காங்கிரசுடன் கூட்டணி என்றால், எஸ்.வி.சேகருக்கு வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே தேர்தல் உடன் பாடு தொடர்பாக பிணக்கு இருப்பதால், இருவருமே எதிர்த்து நின்றால் கூட ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.
மேடியின் ஸ்டார் வேல்யு
இதனால் பாலிவுட் பட வாய்ப்புகள் வர அங்கேயே செட்டில் ஆகப்போவதாக ப்ளான் பண்ணியிருக்காராம்.
மன்மதன் அம்பு படத்துக்கு பிறகு கோலிவுட் படத்தில் மேடி நடிப்பாரா? என்று கோலிவுட் விவாதிக்கிறது.
வழக்கமான ரோல்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மேடி ஒதுக்கி தள்ள முடிவெடுத்துள்ளாராம்.
மேடிக்கு பிடித்தமான கதையை வைத்துள்ள டைரக்டர் மட்டுமே அவரை அனுகி கதை செல்ல முடியும் என்கிறது தகவல் வட்டாரம்.
Source: http://www.viduppu.com/