Showing posts with label மாதவன் சொங்க்ஸ். Show all posts
Showing posts with label மாதவன் சொங்க்ஸ். Show all posts

Sunday, July 3, 2011

வழியில் கண்டு...... , வளியில் கலந்து...... , இருதய வலி...... - அது காதல்

வீரனை கோழை ஆக்குவது, கோழையை வீரன் ஆக்குவது,
கோடியை கேடி என கேடியை கோடி என,
கனவை நனவு ஆக, நனவை கனவு ஆக,
பூமியெங்கும் மலிந்து படர்திருந்த இந்த நோய்,
வழியில் வளியூடு சுவாசத்தில் நுழைந்து இருதயத்தில் வலி தருகிறதே,
இப்படி ஒரு வலி இன்று வரும் என தெரிந்துருதால்,
கால் நூற்றாண்டுகள் முன், கருவில் நானே கரைந்துருப்பேனே,

அடடா, இவன் என்ன சொல்லுறான்? குழப்பிடாதேங்க, இந்த பாட்ட கேளுங்க நான் எத பற்றி கதைத்தேன் என்று புரியும்,