Showing posts with label Madhavan. Show all posts
Showing posts with label Madhavan. Show all posts

Tuesday, March 8, 2011

மேடியின் ஸ்டார் வேல்யு

இந்தியில் 'த்ரீ இடியட்ஸ்' படத்துக்கு பிறகு, 'தனு வெட்ஸ் மனு' படத்தின் மூலமாக பாலிவுட்டில் தனது ஸ்டார் வேல்யு கூடியுள்ளதாக நினைக்கிறாராம் 'மேடி' மாதவன்.

இதனால் பாலிவுட் பட வாய்ப்புகள் வர அங்கேயே செட்டில் ஆகப்போவதாக ப்ளான் பண்ணியிருக்காராம்.

மன்மதன் அம்பு படத்துக்கு பிறகு கோலிவுட் படத்தில் மேடி நடிப்பாரா? என்று கோலிவுட் விவாதிக்கிறது.

வழக்கமான ரோல்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மேடி ஒதுக்கி தள்ள முடிவெடுத்துள்ளாராம்.

மேடிக்கு பிடித்தமான கதையை வைத்துள்ள டைரக்டர் மட்டுமே அவரை அனுகி கதை செல்ல முடியும் என்கிறது தகவல் வட்டாரம்.



Source: http://www.viduppu.com/